விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது..ஜெயலலிதா தீர்மானம்..
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும்னு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டவள் நான்....போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என் எப்பவும் சொல்லுபவள்.......உண்மையிலேயே நான் தமிழ் இன எதிர்ப்பாளன்......நான் மட்டுமல்ல என் சகோ சுப்ரமணிய சாமி....எங்க பாரதிய ஜனதா.....ஆக மொத்தம்......எங்க ஐய்யர் கூட்டம்....எல்லாம் தான்????.....மக்கா ...இந்த சீமான்...வைகோ......நெடுமாறன்.. ....இன்னும் பல காசு பாக்குற பார்ட்டிக எல்லாம் என்னைய முதல்வர் ஆக்கியே தீருவோம்னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க.......அது ஒன்னும் இல்ல.....எல்லாம் இந்த காசு ....காசு பண்ற வேலைதாங்க......அப்படி நான் என்னத்த பண்ணிட்டேன்......இப்ப வேற புதுசா வந்த அந்த குடிகார பயலும்தான்....என்ன நான் சொல்லுவது புரிந்ததா!!!!!!!.....எல்லாருக் கும் குடுக்கிற அளவுக்கு பணமும் இருக்குது,,,,அதுக்கு மேலயும் இருக்குது......அப்ப நான்தானே கோடிஸ்வரி.......எல்லோரும் கருணாநிதி கிட்ட தான் அவ்வளவ்வு பணம் இருக்குதுன்னு சொல்றாங்க.......நான் எவ்வளவவு நல்லவ பாருங்க ....... எங்கிட்ட அப்படி என்ன இருக்குது.....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : காதலியின் கள்வன் கள்வன்