இது என்ன அநியாயம், ஈழத்தமிழன் உயிர்தான் கிடைத்துதா !!
www.tamilmaxs.com
Nesraj Suerendra : இது என்ன அநியாயம், ஈழத்தமிழன் உயிர்தான் கிடைத்துதா உங்கள் அரசியல் வாழ்வுக்கு.போதும் தமிழகமே எங்களை வாழவிடுங்கள். முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதி விட்டீர்கள்.
தமிழ் வாழ்ந்தாலும் சரி,அழிந்து செத்தாலும் சரி இனி உயிர் கொடுக்க ஈழத்தமிழனிடம் உயிரே இல்லை.
ஈழத்தில் இப்போ தமிழர் இல்லை அங்கே சதை பிண்டங்கள் தான் நடமாடுகின்றன.
தயவு செய்து உங்கள் அரசியல் வாழ்வுக்காக இனி மேலாவது எங்களை பாவிப்பதை நிறுத்தி விடுங்கள்

